- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பது நாம் அறிந்ததே. ஹாலிவுட், சீனா, பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் படங்களில் இருந்து சிறந்த திரைப்பட பின்னணி இசை ஆல்பம்களின் பட்டியலை இங்கு கொடுத்திருக்கின்றேன். எனது தனிப்பட்ட இசை விருப்பத்தையும், இது வரை நான் கேட்டு மகிழ்ந்த திரைப்பட பின்னணி இசை ஆல்பம்களை அடிப்படையாக கொண்டுமே இந்த பட்டியல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. வாசகர்களுக்கு எளிமையாக இருக்கும் என்பதால், பட்டியலை இசை அமைப்பாளர்கள் வாரியாக பிரித்து உருவாக்கி இருக்கின்றேன். இந்த பட்டியலைப் பற்றியும், பட்டியலில் இல்லாத சிறந்த திரைப்பட பின்னணி இசை ஆல்பங்களை பற்றியும் கீழே கருத்து பகுதியில் எழுதுங்கள்.
![]() |
(சிறந்த திரைப்பட பின்னணி இசை ஆல்பம்கள். புகைப்பட உதவி: StockSnap, Pixabay) |
Bernard Hermann
1. Psycho
2. Taxi Driver
3. The Day the Earth Stood Still
4. North by Northwest
5. Vertigo
6. Mysterious Island
7. The Night Digger
Ennio Morricone
8. The Good, The Bad and The Ugly
9. For A Few Dollars More
10. Once Upon A Time in The West
11. A Fistful of Dynamite
12. The Mission
13. Once Upon A Time in America
14. A Fistful of Dollars
15. Cinema Paradiso
16. Two Mules for Sister Sara
17. Red Sonja
18. My Name Is Nobody
19. The Untouchables
20. The Hateful Eight (2016ல் ஆஸ்கார் வென்றது)
21. The Big Gundown
22. The Thing
23. A Professional Gun (The Mercenary)
24. What Am I Doing in The Middle of The Revolution (1972) (Che c’entriamo noi con la rivoluzione?)
25. Death Rides A Horse
26. Morricone 60
27. L’assoluto naturale (He and She, 1969)
28. Allonsanfan (1974)
29. Citta Violenta (Violent City, 1970)
30. Svegliati e Uccidi (Wake Up and Die, 1966)
John Williams
31. Schindler’s List (1993ல் ஆஸ்கார் வென்றது)
32. Jurassic Park
33. The Lost World
34. Star Wars series (1977ல் ஆஸ்கார் வென்றது)
35. Indiana Jones Trilogy
36. E.T. The Extra Terrestrial (1982ல் ஆஸ்கார் வென்றது)
37. Jaws (1975ல் ஆஸ்கார் வென்றது)
38. War Horse
தகவல்: ஆஸ்கார் பரிசுக்கு வில்லியம்ஸ் 51 முறை பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். அதில் 5 முறை ஆஸ்கார் பரிசுகளை வென்று இருக்கிறார். Fiddler on the Roof (1972) படத்திற்கு முதல் முறையாக ஆஸ்கார் பரிசை வென்றார் இவர்.
Howard Shore
39. The Lord of The Rings Trilogy (The Fellowship of the Ring (2001) படத்திற்கு ஒரு ஆஸ்காரும், The Return of the King (2003) படத்திற்கு இரண்டு ஆஸ்கார் பரிசுகளும் வென்றார் Shore)
40. The Hobbit Trilogy
Luis Bacalove
41. Django
42. His Name Was King
43. II Grande Duello (The Grand Duel, 1972)
44. The Last Chance (L’ultima chance, 1973)
தகவல்: The Postman (1994) படத்திற்கு ஆஸ்கார் வென்றார் Bacalove.
Alan Silvestri
45. Back to The Future trilogy
46. Cosmos: A Spacetime Odessey (Volume 1 நன்றாக இருக்கும்)
47. The Walk
Hans Zimmer
48. Intersteallar
49. Gladiator
50. The Lion King (1995ல் ஆஸ்கார் வென்றது)
51. Inception
52. The Dark Knight
53. The Dark Knight Rises
54. Blade Runner 2049
55. Black Hawk Down
56. Pirates of the Caribbean series
57. Rush
58. The Amazing Spider-Man 2
59. Sherlock Holmes
60. Sherlock Holmes: A Game of Shadows
61. Batman Begins
62. Man of Steel
63. The Lone Ranger
64. Kung Fu Panda
65. The Ring & The Ring 2
66. Batman vs Superman
67. Rango
68. Mission Impossible 2
தகவல்: சிம்மர் 11 முறை ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, அதில் The Lion King படத்திற்கு பரிசு பெற்றார்.
Thomas Newman
69. American Beauty
70. Skyfall
தகவல்: நியுமேன் 14 முறை ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டு இருக்கிறார்.
James Horner
71. Titanic (1998, இரண்டு ஆஸ்கார் பரிசுகள்)
72. Braveheart
Other Music Composers
73. The Godfather – Nino Rota (1974ல் The Godfather: Part II படத்திற்கு ஆஸ்கார் வென்றார்)
74. Das Boot – Klaus Doldinger
75. Crouching Tiger, Hidden Dragon – Tan Dun (2001ல் ஆஸ்கார் வென்றது)
76. Lawrence Of Arabia – Maurice Jarre (Jarre மூன்று முறை ஆஸ்கார் பரிசுகளை வென்று இருக்கிறார்: Lawrence of Arabia (1963), Doctor Zhivago (1965) & A Passage to India (1984)
77. Yojimbo – Masaru Satoh
78. For Your Eyes Only – Bill Conti
79. Solo: A Star Wars Story – John Powell
80. Rogue One: A Star Wars Story – Michael Giacchino
81. Gravity – Steven Price (2014ல் ஆஸ்கார் வென்றது)
82. The Martian – Harry Gregson-Williams
83. Amelie – Yann Tiersen
84. Kung Fu Hustle – Raymond Wong
85. Birdman – Antonio Sanchez
86. Whiplash – Justin Hurwitz
87. Deadpool – Junkie XL
88. Captain America: The Winter Soldier – Henry Jackman
89. Wonder Woman – Rupert Gregson-Williams
தொலைக்காட்சி நாடகங்கள் & ஆவணப்படம்
90. Game of Thrones series – Ramin Djawadi
91. Breaking Bad series – Dave Porter
92. Blue Planet – George Fenton
வீடியோ கேம்ஸ் பின்னணி இசை
93. Metal Gear Solid V: Phantom Pain – Ludvig Forssell (Metal Gear விளையாட்டுகளைப் போன்றே அவற்றின் பின்னணி இசையும் மிகச் சிறப்பாக இருக்கும். எல்லாம் Metal Gear விளையாட்டுகளின் பின்னணி இசை ஆல்பம்களை கேட்டு மகிழுங்கள்).
94. Splinter Cell: Double Agent – Michael McCann (Behavior) & Cris Velasco (Splinter Cell: Pandora Tomorrow and Splinter Cell: Chaos Theory விளையாட்டுகளின் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கும்).
Assassin’s Creed விளையாட்டுகளின் பின்னணி இசையும் நன்றாக இருக்கும்.
இந்த பட்டியலில் இல்லாத, உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட பின்னணி இசை ஆல்பங்களைப் பற்றி கீழே கருத்து பகுதியில் எழுதுங்கள்.
Comments
Post a Comment