தனியுரிமை கொள்கை

வணக்கம்!
Blogger வழங்கும் ‘https protocol’யை இந்தத் தளத்தில் செயல்படுத்தி இருக்கின்றோம். அந்த protocol இணையத் தளத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது. இணையத் தளத்தின் போக்குவரத்தும் பாதுகாக்கப்படுகிறது. 

வெளி இணையத் தள சுட்டிகள்
எங்கள் கட்டுரைகளில் சில இடங்களில் வெளி இணையத் தளங்களுக்கு சுட்டி சேர்க்கப்பட்டிருக்கும். சான்றிற்காகவும் மேலும் படித்து தெரிந்து கொள்வதற்காகவும் அவ்வாறு சுட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். பொதுவாக தரமான சுட்டிகளையே இங்கு கொடுத்திருப்போம். ஆனாலும் அத்தகைய வெளி இணையத்தளங்களின் தனியுரிமை கொள்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

Google Adsense:
இணையத் தளங்களுக்கு விளம்பரங்களை வழங்கும் கூகிளின் Google Adsenseதிட்டத்தில் பதிவு செய்திருக்கின்றோம். அது உறுதியானவுடன் கூகிள் இந்தத் தளத்திற்கு விளம்பரங்களை வழங்கும். வாசகர்களின் இணைய பயன்பாட்டின் அடிப்படையில் விளம்பரங்களை Adsense இந்தத் தளத்தில் காட்டும்.  

தொடர்பு கொள்க
எங்கள் இணையத் தளத்தின் தனியுரிமை கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் இருந்தால்தயவு செய்து தயங்காமல் இங்கிருந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள்எங்கள் தளத்திற்கு வருவதற்கும்எங்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து படிப்பதற்கும் மிக்க நன்றி!

Comments